உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயில் நிலையம் பார்வையிட்ட ஸ்ரீநாச்சம்மாள் பள்ளி குட்டீஸ்

ரயில் நிலையம் பார்வையிட்ட ஸ்ரீநாச்சம்மாள் பள்ளி குட்டீஸ்

திருப்பூர்:அவிநாசி, அவிநாசிலிங்கம்பாளையம், ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி சீனியர் செகண்டரி பள்ளியில் 'பிரிகேஜி' படிக்கும் மாணவியர், 70 பேர், எட்டு ஆசிரியர்கள், நேற்று, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.டிக்கெட் கவுன்டர், பிளாட்பார்ம், புக்கிங் ஆபீஸ், ரயில் வந்து செல்ல சிவப்பு, மஞ்சள், பச்சை நிற சிக்னல் வழங்குவது, விசாரணை மற்றும் கண்காணிப்பு அலுவலர் பணி, பிளாட்பார்ம் டிக்கெட், ரயில் டிக்கெட் பெறுவது, பாதுகாப்பாக பயணிப்பது குறித்து குட்டீஸ்களுக்கு ரயில்வே ஸ்டேஷன் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை