/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சூழும் வெள்ளம் வீரபாண்டி பிரிவு - நொச்சிபாளையம் பிரிவு சந்திப்பில், மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லை.
சூழும் வெள்ளம் வீரபாண்டி பிரிவு - நொச்சிபாளையம் பிரிவு சந்திப்பில், மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லை.
சூழும் வெள்ளம்வீரபாண்டி பிரிவு - நொச்சிபாளையம் பிரிவு சந்திப்பில், மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. பாதசாரிகள் நடந்து செல்ல வழியில்லை.- ராஜ்குமார், நொச்சிபாளையம் பிரிவு. (படம் உண்டு)-----விரட்டும் நாய்கள்திருப்பூர், மங்கலம் ரோட்டில், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை நாய்கள் விரட்டிச் செல்கின்றன. செல்லவே அச்சமாக உள்ளது.- பாஸ்கரன், கருவம்பாளையம்.