ஆன்மிகம் சிறப்பு வழிபாடுபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருப்பூர். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டர் அறக்கட்டளை. காலை, 9:00 மணி.கும்பாபிேஷக விழாநல்லமங்கை உடனமர், நாகேசுவர சுவாமி கோவில், எரகாம்பட்டி, சடையபாளையம், குண்டடம், தாராபுரம். மங்கள இசை, காப்புக் கட்டுதல் - காலை, 6:00 மணி. ஆறாம் கால வேள்வி பூஜை, மலர் வழிபாடு, திருக்குடங்கள் புறப்பாடு - 6:30 மணி. கும்பாபிேஷகம், தசதரிசனம், அலங்காரம் - காலை, 8:00 மணி.n செல்வ விநாயகர் கோவில், ஜி.பி., கார்டன், கணியாம்பூண்டி, திருப்பூர். இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தனம், கலசங்கள் புறப்பாடு - காலை, 7:35 மணி. கும்பாபிேஷகம் - 9:30 முதல், 10:20 மணி வரை. அலங்கார தீபாராதனை, தசதரிசனம், கோ பூஜை - 11:00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கோவில், மேட்டுக்காடு, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா அபிேஷகம், பூர்ணாகுதி, யாத்திரா தானம், கலசங்கள் புறப்பாடு - காலை, 5:00 மணி. கும்பாபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை, கோ பூஜை, காப்பு விசர்ஜனம், அன்னதானம் - காலை, 7:45 முதல், 8:45 மணி வரை.தொடர் முற்றோதுதல்பன்னிரு திருமுறை தொடர் முற்றோதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.மண்டல பூஜைபெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.n பொது nதுவக்க விழாநான்காவது குடிநீர் மற்றும் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா, பல்நோக்கு அரங்கம் திறப்பு விழா, சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. பங்கேற்பு: அமைச்சர்கள் உதயநிதி, நேரு, சாமிநாதன், கயல்விழி. காலை, 9:00 மணி.ஆண்டு விழாஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 34ம் ஆண்டு விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா, அம்மாபாளையம், திருப்பூர். காலை, 8:00 முதல் மாலை, 500 மணி வரை. அர்ச்சனை, மகேஸ்வர பூஜை - காலை, 11:45 மணி.அஞ்சலி நிகழ்ச்சிமாவட்ட வாலிபால் விளையாட்டின் தந்தை சிவசுப்ரமணியம், நேஷனல் வாலிபால் கிளப் நிறுவனர் காசிலிங்கம், முன்னாள் சர்வதேச வாலிபால் வீரர் மாரிசாமி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானம், திருப்பூர். ஏற்பாடு: முதல் தர வாலிபால் விளையாட்டு சாதனையாளர்கள். காலை, 7:00 மணி.n விளையாட்டு nமாவட்ட சதுரங்க போட்டிஆலயா கேம்பஸ், ஏ.சி.எஸ்., நகர், காசிபாளையம் ரோடு, கூலிபாளையம் நால்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட சதுரங்க சங்கம். காலை, 10:00 மணி.