உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்பூச்சாட்டு விழாஸ்ரீ கன்னியம்மன், கருப்பண்ணசாமி கோவில், பெரிய இல்லியம், காங்கயம். அம்மனுக்கு அபிேஷகம் - மாலை, 5:00 மணி. சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - இரவு, 7:00 மணி. பூச்சாட்டுதல், பொறி மாற்றுதல், சிறப்பு பூஜை - இரவு, 9:00 மணி.தொடர் சொற்பொழிவுபெரிய புராண தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: பவானி வேலுச்சாமி. மாலை, 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை.மண்டல பூஜைநல்ல மங்கை உடனமர், நாகேசுவர சுவாமி கோவில், எரகாம்பட்டி, சடையபாளையம், குண்டடம், தாராபுரம், காலை, 7:00 மணி.n செல்வ விநாயகர் கோவில், ஜி.பி., கார்டன், கணியாம்பூண்டி, திருப்பூர். காலை, 7:00 மணி.n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில், மேட்டுக்காடு, மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை, 7:00 மணி.n பெருங்கருணை நாயகி அம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. மண்டல அபிேஷக பூஜை - காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை