உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரயிலில் அடிபட்டவர் பலி

ரயிலில் அடிபட்டவர் பலி

திருப்பூர்;திருப்பூர் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கிட்டான், 56. கூலி தொழிலாளி. நேற்று மாலை ஊத்துக்குளி இரண்டாவது கேட் அருகே ரயில் ரோட்டைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில் மோதி காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்தார். திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை