இன்று இனிதாக
n ஆன்மிகம் nதிருக்கல்யாண உற்சவம்ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, ஸ்ரீ கொடுங்கலுார் பகவதி அம்மன், ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவில், முதலிபாளையம், காங்கயம் ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம் - காலை 9:00 மணி. சிறப்பு அபிேஷகம் அலங்காரம், தீபாராதனை - காலை 11:00 மணி. ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் உற்சவர் புறப்பாடு - மாலை 5:00 மணி. பவளக்கொடி கும்மி, கலைநிகழ்ச்சி, அன்னதானம் - மாலை 6:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுசாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.கும்பாபிேஷக விழாஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில், பாரவலசு, மரவபாளையம், காங்கயம். இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தானம், பூர்ணாகுதி - காலை 7:25 மணி. கும்பாபிேஷகம், தசதானம், தசதரிசனம் - காலை 9:45 மணி. அன்னதானம் - காலை 10:00 மணி. மஞ்சள் நீர் விழா - 10:25 மணி.n பொது nகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.n மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், பல்லடம். காலை 11:00 மணி.சிறப்பு முகாம்விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம், வட்டார வேளாண் விரிவாக்க மையம், வெள்ளகோவில். ஏற்பாடு: வேளாண்துறை. காலை 10:00 மணி.சேர்க்கை முகாம்தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், தாராபுரம். ஏற்பாடு: மத்திய அரசின் பொது பயிற்சி இயக்கம், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை. காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.கருத்தரங்கம்'வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் வளர்ந்து வரும் பாதை' எனும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம், பொன் விழா அரங்கம், செயின்ட் ஜோசப் பெண்கள் கல்லுாரி, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.