உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்கும்பாபிஷேக விழாபகவான் ராமகிருஷ்ணர் கோவில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம். பொங்கல் திருவிழா n காலை, 7:25 மணி. யாகசாலை பூஜைகள் ஆரம்பம் n காலை, 9:00 மணி முதல். மங்கள இசை, நாமசங்கீர்த்தனம் மற்றும் சொற்பொழிவு n மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை. தேவார இசை, மாலை ஆரத்தி, நாட்டிய நாடகம், ஹரிகதை n மாலை, 6:00 மணி முதல்.பொங்கல் விழா* தண்டுமாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கலிக்கநாயக்கன்பாளையம். பக்திப்பாடல்கள் n காலை, 5:00 மணி. விநாயகப்பெருமான், முருகப்பெருமான் அபிஷேகம் n காலை, 6:00 மணி. மலர் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை n காலை, 7:00 மணி. திருத்தேர் திரு உலா n காலை, 7:45 மணி. போட்டிகள் n காலை, 7:00 முதல் மாலை, 4:00 மணி வரை. கலை நிகழ்ச்சிகள் n இரவு, 7:00 மணி.* முத்தாலயம்மன் கோவில், சுக்கிரவார் பேட்டை வீதி n காலை, 8:00 மணி முதல்.'பகவத்கீதை' சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.பொதுபொங்கல் இன்னிசைபாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:45 மணி முதல்.பொங்கல் விழா* குடியிருப்போர் நலச்சங்கம், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -2. சமத்துவ பொங்கல் n காலை, 9:30 மணி.* எஸ்.கே.வி., நகர் குடியிருப்போர் சங்கம், மணியம் காளியப்பா வீதி, கே.கே.புதுார் n காலை, 8:00 மணி முதல்.பொங்கல் விளையாட்டு விழாமாரியம்மன் கோவில் திடல், தடாகம் n மாலை, 5:00 மணி. ஏற்பாடு: தடாகம் மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம்.'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை