உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு

 வெள்ளகோவிலில் வாரச்சந்தை திறப்பு

திருப்பூர்: வெள்ளகோவிலில், நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்பட்டது. எஸ்.கே.சி., நகர், குளத்திற்குள் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவும் திறப்பு விழா கண்டது. அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகளையும் அமைச்சர் பார்வையிட்டார்; அங்கு வந்த பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்தார். 'வரும், 7ம் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்' என தெரிவிக்கப்பட்டது. கட்சியினர் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை