மேலும் செய்திகள்
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
27-Aug-2025
உடுமலை; கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். உடுமலை அருகே பெரிய கோட்டையில் உள்ள விளைநிலத்தில், 50 அடி கிணறு உள்ளது. விளைநிலத்தில் வேலைக்கு வந்த பெருமாள் புதூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி, 41 தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார் . இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடுமலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தொழிலாளியை பாதுகாப்பாக மீட்டனர். பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
27-Aug-2025