உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்

நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் உரிய ஆவணமின்றி பணம் வைத்துள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் அந்த நிதி நிறுவனத்தை சோதனை செய்தனர்.அங்கு பையில் 5 லட்சம் ரூபாய் உரிய ஆவணமின்றி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை