மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
8 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
8 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 6ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தங்களின் மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நேற்று முதல் வழங்கப்பட்டது. மாணவர்கள், https://dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில், பிறந்த தேதி, பதிவெண்களை பயன்படுத்தி பதிவிறக்க வசதி செய்யப்பட்டது. மேலும், மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டு, நேரடியாக மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்காக விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று கடைசி நாள்.
8 hour(s) ago
8 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025