மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
16 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
பெரணமல்லுார்: திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லுார் அடுத்த கெங்காபுரம் அரசு நடுநிலை பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், 25 மாணவ - மாணவியர், காலை சிற்றுண்டி திட்டத்தில் சாப்பிட்டு வருகின்றனர். நேற்று காலை, சேமியா உப்புமா வழங்கப்பட்டது. இதில், பல்லி இருந்தை பார்த்த மாணவர்கள், அதிர்ச்சியடைந்தனர். இதை கவனிக்காமல் உப்புமா சாப்பிட்ட, 15 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு பெரணமல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025