உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார்களிடம் சோதனை

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார்களிடம் சோதனை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவல பாதையிலுள்ள சாமியார்களிடம், நேற்று போலீசார் சோதனை நடத்தினர். திருவண்ணாமலை போலீஸ் எஸ்.பி., சுதாகர் ஆலோசனை படி, நேற்று காலை, ஏ.எஸ்.பி., சதீஷ்குமார், மூன்று டி.எஸ்.பி., 10 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர், போதை பொருட்கள் உள்ளதா என, கிரிவல பாதையில் உள்ள சாமியார்களிடம் சோதனை நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை