உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி அருகே வாலிபர் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே வாலிபர் தற்கொலை

விழுப்புரம் : வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த மண்டபம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(35). விவசாயி. கடந்த 9ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் மனமுடைந்த இவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை