மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
18 hour(s) ago
நாளை மின்தடை
18 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
18 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
18 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் தொட்டிக்குடிசை கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி, 55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல் டி.புதுப்பாளையம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற ரமேஷ், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago