உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாட்டரி சீட்டு விற்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், நேற்று விராட்டிக்குப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, லாட்டரி சீட்டுகளை விற்ற விழுப்புரம், வள்ளலார் நகர், ஆறுமுகம், 48; ஆலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், 39; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை