உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாகத்தம்மன் கோவிலில் 4ம் வெள்ளி உற்சவம்

நாகத்தம்மன் கோவிலில் 4ம் வெள்ளி உற்சவம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் நாகத்தம்மன் கோவிலில் 4ம் வெள்ளி உற்சவம் நடந்தது.சித்திரை மாத 4ம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.விழுப்புரம், கடலுார், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று பொங்கலிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை