உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டியவர் மீது வழக்கு

விழுப்புரம்,: விழுப்புரத்தில் பெண்ணை மிரட்டிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம், முத்தோப்பு திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ் சகாயராஜ். இவரது மனைவி கிறிஸ்தாமேரி, 48; இருவரும் கடந்த 3ம் தேதி சேவியர் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு, அப்பகுதியை சேர்ந்த அற்புதராஜ், 50; என்பவர் வழிமறித்து வீண் தகராறு செய்ததோடு, கிறிஸ்தாமேரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். விழுப்புரம் டவுன் போலீசார், அற்புதராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி