உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் விதிமுறை அமல் குறைகேட்பு கூட்டம் ரத்து

தேர்தல் விதிமுறை அமல் குறைகேட்பு கூட்டம் ரத்து

விழுப்புரம்: இடைத்தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் இன்று (15ம் தேதி) விழுப்புரத்தில் குறைகேட்புக் கூட்டம் நடக்காது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், நடத்தை விதிமுறைகள் இன்னமும் அமலில் உள்ளது. அதன் காரணமாக இன்று (15ம் தேதி) பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறாது.வரும் 22ம் தேதி திங்கட்கிழமை முதல் வாரம் தோறும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை