உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை 20ம் தேதி நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:அதனையொட்டி அன்று மதியம் 3:00 மணிக்கு விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., தலைமையில் கூட்டம் நடக்கிறது. விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ