உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

விழுப்புரம்: வளவனுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.வளவனுார் அடுத்த தொந்திரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் நர்மதா, 17; இவர், விழுப்புரம் கல்லுாரியில் பி.எஸ்சி., கணிதம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கடைவீதிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.முருகன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி