மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
4 hour(s) ago
விழுப்புரம் : நன்னாட்டாம்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.விழுப்புரம் அடுத்த நன்னாட்டாம்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் ஆனி மாத உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதியம் சாகை வார்த்தல் வழிபாடு நடந்தது.கூழ்குடங்களுடன் ஊர்வலமாக வந்த பெண்கள், மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றி படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.
4 hour(s) ago
4 hour(s) ago