உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் கடத்தல்: தந்தை புகார்

மகள் கடத்தல்: தந்தை புகார்

மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் மகளைக் கடத்தி சென்றதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 45; இவரது மகள் கீர்த்திகா, 18; இவரை நேற்று முன்தினம் இரவு 7:30 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, குப்புசாமி தனது மகள் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை