மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
3 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
3 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
3 hour(s) ago
விழுப்புரம்: உலக சமுதாய சேவா சங்க நிறுவனர் வேதாத்ரி மகரிஷி பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.விழுப்புரம் மனவளக்கலை அறங்காவலர்கள் மற்றும் கப்பூர் அரசு உயர்நிலை பள்ளி சார்பில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் ரவிச்சந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கவுரிராஜா முன்னிலை வகித்தார்.தோட்டக்கலை இணை இயக்குனர்கள் வைஷாலி, துர்காதேவி ஆகியோர் பழ மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி, அதை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினர்.விழாவில், நிர்வாகிகள் பாண்டுரங்கன், இளங்கோவடி, பத்மபிரியா, மாவட்ட ஒசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன், மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago