உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிகா பள்ளியில் விளையாட்டு போட்டி

சிகா பள்ளியில் விளையாட்டு போட்டி

விழுப்புரம்: கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேல்நிலைப் பள்ளியில் கண்டமங்கலம் தாலுகா, குறு மைய விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடந்தது.போட்டியை குறு மைய செயலாளர் ராமநாதன் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கோபால் முன்னிலை வகித்தார். விளையாட்டு ஆசிரியர்கள் யூனஸ், ஜீவா, எட்வின், ராஜசேகர், ராமராஜன் ஆகியோர் போட்டியை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை