உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு அபிேஷகமும், 10:00 மணிக்கு பாலாபிேஷகமும், 11:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை