உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்

திண்டிவனம் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தமிழ்ச்செல்வி, விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.திருப்பத்துார் நகராட்சி கமிஷனர் சதீஷ்குமார் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை