உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டோக்கன் விநியோகித்து ஓட்டுப் பதிவு

டோக்கன் விநியோகித்து ஓட்டுப் பதிவு

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டியில் கடைசி நேரத்தில் ஓட்டுப்பதிவு செய்ய அதிகளவில் வாக்காளர்கள் வந்ததால் டோக்கன் விநியோகித்து ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டது.விக்கிரவாண்டி பேரூராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண். 236ல் நேற்று மாலை ஓட்டுப்பதிவு நேரம் முடியும் தருவாயில் வாக்காளர்கள் கூட்டம் அதிகரித்தது. மாலை 6:00 மணியின் போது ஓட்டளிக்க வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து ஓட்டு பதிவு செய்ய முடிவு செய்து வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்தனர்.இதனால் கூடுதலாக 1 மணி நேரம் எடுத்துக்கொண்டனர். இரவு 7.00 மணி வரை ஓட்டுப் பதிவு நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ