உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற பெண் கைது 

குட்கா விற்ற பெண் கைது 

விழுப்புரம்: வளவனுார் அருகே குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தொடர்ந்தனுார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, குட்கா விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மனைவி கனகவள்ளி, 39; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 140 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை