உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே, தடுத்தாட்கொண்டூர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். வயல்வெளியில் உள்ள பம்பு செட்டில் யோகேஷ்(6) மற்றும் சப்தகிரி(11) என்ற சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ