உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மலட்டாட்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதி மலட்டாட்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 50; பிரபு, 28; ஆகியோரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை