உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

சூதாடிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

வானுார்: ஆரோவில் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஆரோவில் அடுத்த பூத்துறை கருமகாரிய கொட்டகையில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அப்பகுதிக்குச் சென்று, அங்கு சூதாடிய, பூத்துறை மகேந்திரன், 32; சிவராஜ், 31; ஹரிஹரன், 27; ஜெயச்சந்திரன், 27; செந்தில், 35; ஆகியே 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி