உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் தின விழா

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகள் தின விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் லிங்காதரன் தலைமை தாங்கினார். ஆசிரியை கவிதா முன்னிலை வகித்தார். இதில், மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது, ஆசிரியைகள் சித்ரா, சாந்தி மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்