உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ரூ. 77 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி துவக்கம்

 ரூ. 77 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டும் பணி துவக்கம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் ரூ.77 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டுவதிற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. திண்டிவனம் நகராட்சி பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ரூ. 77 லட்சம் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதையொட்டி நேற்று காலை கட்டுமான பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகர செயலாளர் கண்ணன், முன்னாள் நகர செயலாளர் கபிலன், கவுன்சிலர்கள் பாபு, சின்னச்சாமி, சரவணன், முத்துலட்சுமி, பரணிதரன், சத்தீஷ், லதாசாரங்கபாணி, நகர பொருளாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் அசோகன்,நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி