உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  துணை முதல்வர் பிறந்த நாள் விழா

 துணை முதல்வர் பிறந்த நாள் விழா

திண்டிவனம்: ஒலக்கூரில் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய சேர்மன், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய ,செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, கட்சிக் கொடியை ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., சீத்தபாதி சொக்கலிங்கம், அவைத் தலைவர் புருேஷாத்மன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட கவுன்சிலர் ஏழலரசி ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் ஜனார்த்தனன், நெடுஞ்செழியன், ரவி, தாமோதரன், சுபசந்திரன், ஆனந்தவேல், ஜெயபால், இந்திரன், குணசேகர், சக்திவேல், வேல்முருகன், தயாளன், மணி, ஜெயராமன், சின்னதுரை, குமரவேல், ஷாம்ஜா, அன்சாரி வெங்கடேசன், குப்பன், உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ