உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் யோகா பயிற்சி

அரசு பள்ளியில் யோகா பயிற்சி

மரக்காணம் : பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., மனைவி யோகா பயிற்சியளித்தார். மரக்காணம் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அரிதாஸ் மனைவி ஜெயா, யோகா பயிற்சி அளித்தார். அரிதாஸ் எம்.எல்.ஏ., தலைமை ஆசிரியர் சீனுவாசன், மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவரத்தினம், அ.தி.மு.க., நகர செயலாளர் கணேசன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி