மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கியின் நிகர லாபத்தின் நிதி வழங்கல்
8 minutes ago
கணவர் மாயம் : மனைவி புகார்
8 minutes ago
வாகனம் மோதி தொழிலாளி பலி
8 minutes ago
வேலைவாய்ப்பு முகாமில் 34 பேர் தேர்வு
9 minutes ago
செஞ்சி: வல்லம் ஒன்றியம், கப்பை கிராமத்தில் தி.மு.க., சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது கிளைச் செயலாளர் சரவணன் தங்கசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி முன்னிலை வகித்தனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை சமூக செயற்பாட்டாளர் ராஜா செல்வம் வரவேற்றார். பிம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தி சிகிச்சை அளித்தனர். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
8 minutes ago
8 minutes ago
8 minutes ago
9 minutes ago