மேலும் செய்திகள்
ஆர்.கே.எஸ்., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
24-Dec-2024
திண்டிவனம், ; திண்டிவனம் அருகே உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் சி.பி.எஸ்.சி.,பள்ளியில் தாத்தா-பாட்டியர் தின விழா நடந்தது. விழாவில், பள்ளியின் தாளார் முரளிரகுராமன் துணைவியார் மல்லிகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் சுரேந்திரன் வரவேற்றார். விழாவில் பள்ளியை சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் தாத்தா-பாட்டி வேடமணிந்து பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற சிறுவர்கள் தாங்களே தயாரித்த வாழ்த்து அட்டைகளை தாத்தா, பாட்டிக்கு வழங்கினர் .தொடர்ந்து சிறுவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
24-Dec-2024