உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

குழந்தைகளுடன் மனைவி மாயம் போலீசில் கணவர் புகார்

திருவெண்ணெய்நல்லுார் : மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன் மனைவி அபிராமி, 25; இவர் தனது மகள் யாழினி, 3; மகன் கிருத்திகன், 1; ஆகியோருடன் கடந்த 3ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.ரகோத்தமன் அளித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி