உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் கோவிலில் 1ம் தேதி கைசிக ஏகாதசி

 விழுப்புரம் கோவிலில் 1ம் தேதி கைசிக ஏகாதசி

விழுப்புரம்: கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு, விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், டிச.1ம் தேதி கைசிக ஏகாதசி மகோற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு, ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலை 6:00 சுவாமி கருட வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை