உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

மயிலம்: மயிலம் அடுத்த ஜாக்கம்பேட்டையில் கூரியர் லாரி கவிந்து விபத்துக்குள்ளானது.சென்னையில் இருந்து மதுரை நோக்கி நேற்று அதிகாலை 3:30 மணி அளவில் சென்று கொண்டிருந்த கூரியர் லாரி மயிலம் அடுத்த ஜக்காம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சர்வீஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை