| ADDED : பிப் 07, 2024 11:41 PM
செஞ்சி: விழுப்புரத்தில் மா.கம்யூ., கட்சி ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., வினர் பங்கேற்க மா.கம்யூ கேட்டுக் கொண்டுள்ளது.தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோரது அறிக்கை:விழுப்புரத்தில் இன்று 8ம் தேதி காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம் எதிரே மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ., அரசை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.இதில் தி.மு.க., வின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.