மேலும் செய்திகள்
நாளை காயகல்ப பயிற்சி
11-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், சிறப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. விழுப்புரம், வண்டிமேடு, வழக்கறிஞர் நகரில் உள்ள மன்ற அலுவலகத்தில், வரும் 2ம் தேதி காலை 10:00 மணி முதல், ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், யோகிராஜ் வேதாத்திர மகரிஷி வழிகாட்டுதல்படி, உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி மற்றும் குண்டலினியாக தவம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
11-Oct-2025