உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நவகோட்டீஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா

நவகோட்டீஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா

திண்டிவனம்: திண்டிவனம் இலுப்பைதோப்பு நவகோட்டீஸ்வரர் கோவில் நன்னீராட்டு விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 10:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு நடந்தது. திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், வளர்மதி, பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராஜசக்தி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை