உள்ளூர் செய்திகள்

நினைவஞ்சலி

விழுப்புரம்: இருவேல்பட்டு சுப்ரமணிய ரெட்டியார் விவேகானந்தா பள்ளியில் சாந்தா சுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், சாந்தா சுப்ரமணியம் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பஜன் நிகழ்ச்சி நடந்தது. இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், பணியாளர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். பள்ளி தாளாளர் சூரியநாராயணன், பள்ளி முதல்வர் ராஜலட்சுமி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை