உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

விழுப்புரம் : வளவனுார் அருகே ஆன் லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று கோலியனுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பி.டி.ஓ., அலுவலகம் அருகே ஆன்லைன் லாட்டரி விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பிரகாஷ்ராஜ், 25; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை