உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராகவேந்திரர் 429வது அவதார விழா

ராகவேந்திரர் 429வது அவதார விழா

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பெலாங்குப்பம் ராவேந்திரர் கோவிலில், 429வது அவதார தின விழா நடந்தது.ராகவேந்திரர் தியான மண்டபத்தில் நடந்த விழாவில் நேற்று காலை ராகவேந்திரருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ