உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

செஞ்சி, - செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா நடந்தது.தலைமையாசிரியர் கணபதி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஏழுமலை வரவேற்றார். செஞ்சி போக்கு வரத்து சப் இன்ஸ்பெக்டர் வேல்குமரன் மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விளக்கினார். என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.ஆசிரியர் ராமசாமி மற்றும் என்.எஸ்.எஸ்., தேசிய பசுமை படை, சாரணியர் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை