உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் வாலிபர் கைது

மணல் கடத்தல் வாலிபர் கைது

விழுப்புரம் : வளவனுார் அருகே மணல் கடத்திய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று ப.வில்லியனுார் கிரா மத்தில் ரோந்து சென்றனர்.அப்போது, தென்பெண்ணையாற்றில் மினி சரக்கு வேனில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த புதுப்பாளை யத்தைச் சேர்ந்த சேகர் மகன் பசுபதி, 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மினி வேனையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ