உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருளமுதம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பேராசிரியர் சின்னதுரை நன்றி கூறினார்.ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் செய்திருந்தனர். பேராசிரியர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை